இலங்கையில் சிறுபான்மை இனம் எதுவுமில்லை ! அனைத்து மக்களின் கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் ! ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

இலங்கையில் சிறுபான்மை இனம் எதுவுமில்லை ! அனைத்து மக்களின் கலாச்சாரமும் பாதுகாக்கப்படும் ! ஜனாதிபதி


(sfm)

ஒரே தேசம் என்ற அடிப்படையில் மனிதாபிமானமான முறையில் நாம் அனைவரும் செயல்படுவோமானால் நாடு செழிப்புறும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


தேசிய ஒற்றுமை மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றபோது, அதில் பங்கேற்ற ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றினார்


இலங்கையில் சிறுபான்மை இனம் என்று எந்த இனமும் இல்லை என ஜனாதிபதி தமது பேச்சின் போது குறிப்பிட்டார்.


இலங்கையில் அனைத்து மக்களின் கலாசாரமும் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கு குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad