யோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டது ! தோணி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

யோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டது ! தோணி


(nf)
யோக்கர் பந்துகளை சிறந்த முறையில் இலங்கை அணி எதிர்கொண்டதாக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
உலக  இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்த பின்னர் இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் கூறியுள்ளார்.

அத்துடன் மத்திய ஒவர்களே போட்டியை திசை திருப்பியதாகவும் விராட் ஹோலி சிறப்பாக செயற்பட்டதாகவும்   அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad