பாகிஸ்தான் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் இருவர் உயிரிழப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

பாகிஸ்தான் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் இருவர் உயிரிழப்பு


பாகிஸ்தான் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தென் கிழக்கு பகுதியில் குஜரன் வாலா என்ற இடம் ஒன்று உள்ளது.

இங்குள்ள விமானப்படை தளத்தில் நேற்று பயிற்சியில் இரு விமானிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காணமாக விமானம் தரையில் விழுந்து நொருங்கியதுடன், தீப்பிடித்து எறிந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே விமான பயிற்சியாளர்கள் இருவரும் பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post Top Ad