ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விவாதத்தை பகிஷ்கரிக்க தீர்மானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 21, 2014

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற விவாதத்தை பகிஷ்கரிக்க தீர்மானம்


திட்டமிடல் அபிவிருத்தி சட்டமூலத்தின் கீழ் கசினோ சூதாட்டமற்ற ஹோட்டல் தொகுதியை நிர்மாணிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விவாதத்திற்கான எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
இந்த விவாதத்தை பகிஷ்கரிக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சிகளான ஸ்ரீலஙகா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பன தீர்மானித்துள்ளன.
அவுஸ்திரேலிய பிரஜையான ஜேம்ஸ் பாக்கரின் கிறவுண் கசினோ கூட்டு நிறுவனத்தினால் கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள ஹோட்டல் திட்டமும் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad