பொலன்னறுவை விகாராதிபதி மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 17, 2014

பொலன்னறுவை விகாராதிபதி மீது இனந்தெரியாதோரால் தாக்குதல்


(ad)

பொலன்னறுவை - திம்புலாகல - வெஹரகல மகா விகாரையின் விகாராதிபதி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இத்தாக்குதல் நேற்று (16) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 


குறித்த விகாரையில் இருந்த மற்றுமொரு நபரும் தாக்கப்பட்டுள்ளார். 

தாக்குதலில் காயமடைந்த விகாராதிபதியும் மற்றைய நபரும் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

No comments:

Post Top Ad