மூதூர் உமர் பாறுக் வித்தியாலய மாணவர்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

மூதூர் உமர் பாறுக் வித்தியாலய மாணவர்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு (படங்கள் இணைப்பு)


தி/மூதூர் உமர் பாறுக் வித்தியாலய மாணவர்களுக்காக இலங்கை முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் பாதணிகளும் , பாடசாலை பைகளும் வழங்கும் நிகழ்வு கடந்த 2014-04-03 வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் எஸ்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் , இலங்கை முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலக நிகழ்ச்சித் திட்டமிடல் பணிப்பாளர் W.பாஹிம் ,  மூதூர் வலயக்கல்விப் பணியகத்தின்  உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.ஹாஜா முகைதீன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post Top Ad