சிமாட் ஓப் ஸ்ரீலங்கா அமைப்பினால் விருது வழங்கும் விழா-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

சிமாட் ஓப் ஸ்ரீலங்கா அமைப்பினால் விருது வழங்கும் விழா-(படங்கள் இணைப்பு)(சாய்ந்தமருதிலிருந்து -பழுலுல்லாஹ் பர்ஹான்) 

சிமாட் ஓப் ஸ்ரீலங்கா அமைப்பினால் தலைமைத்துவமும் கால முகாமைத்துவமும் எனும் தலைப்பில் இளைஞர் ääயுவதிகளுக்கு இடம்பெற்ற பயிற்சி நெறியும்ää விருது வழங்கும் விழாவும் 06-04-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சாய்ந்தமருது இளைஞர் பயிற்;சி நிலையத்தில் இடம்பெற்றது.


இளைஞர் பாராளுமன்றத்தின் சகவாழ்வு பிரதியமைச்சரும்ääசாய்ந்தமருது பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்ää சிமாட் ஓப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவருமான ஏ.எல்.எம்.றிஸான் ஜேபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க கலந்து கொண்டார்.

இதன் போது பிரதம அதிதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கவினால் கல்விääகலைääஊடகம்ääபோக்குவரத்துääபாதுகாப்புääசுகாதாரம் ääசமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு சேவையாற்றிய அதிகாரிகள்ääஇளைஞர்கள்  விருதும்ääபொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன்ää தலைமைத்துவமும் கால முகாமைத்துவமும் எனும் தலைப்பில் இடம்பெற்ற பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 250 இளைஞர் ääயுவதிகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்ஸ_தீன் ääகல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ.ஏ.கபார்ää ääகொழும்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் பாரூக் ää அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின்; மூத்த உறுப்பினரும்ääசிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ. பஹ_ர்தீன் ää சிமாட் ஓப் ஸ்ரீலங்கா அமைப்பின் பொதுச் செயலாளர் றிஸ்கான் முஹம்மட்ääஉட்பட கல்வியாலாளர்கள்ää புத்திஜீவிகள்ääஇளைஞர் யுவதிகள்ää ஊர் பிரமுகர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
No comments:

Post Top Ad