நன்றி தெரிவிக்கிறார் சங்கக்கார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

நன்றி தெரிவிக்கிறார் சங்கக்கார


(குமார் சங்கக்காரவின் முகப்புத்தகத்திலிருந்து)

அனைத்து ஆதரவுகளுக்கும் மிக்க நன்றி. இந்த வெற்றி உங்கள் அனைவரதும் வெற்றி. உலகின் சிறந்த ரசிகர்களின் பேறுதான் இலங்கை அணி எங்களை உற்சாகப்படுத்தி நல்ல மற்றும் மோசமான நாட்களுக்காக காத்திருந்து இறுதியாக கொண்டாட முடிந்ததையிட்டு  பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். 


விசேடமாக எனது அணி வீரரா்கள்,எல்லாப் பயிற்றுவிப்பாளர்கள் , ஆதரவளித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு,எனக்குப் பின்னால் நின்று ஆதரவளித்த எனது குடும்பத்தினர் எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை எமக்காக கொழும்பில் காத்திருங்கள்.என்றும் அனபுடன் உங்கள் சங்கா...


No comments:

Post Top Ad