விமானத்தை தேடும் பணி ! அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் மீண்டும் கிடைத்த மலேசிய விமானத்தின் சிக்னல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

விமானத்தை தேடும் பணி ! அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் மீண்டும் கிடைத்த மலேசிய விமானத்தின் சிக்னல்


விமானத்தை தேடும் பணி மீண்டும் இருமுறை சிக்னல் அவுஸ்திரேலிய கப்பலுக்கு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய ‘ஓசன் ஷீல்டு கப்பலில் நேற்று மாலை மற்றும் இரவு என இருமுறை கப்பல்களுக்கு விமானத்தின் கறுப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்துள்ளது கப்பலின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற கப்பல் தளபதி மார்ஷல் கூறுகையில், தேடுதல் வேட்டை தற்போது சரியான திசையில் செல்கிறது. எனினும் சிதைவு பொருட்கள் கண்டறியப்பட்டால்தான் இதை உறுதி படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad