மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விசாரணை செய்யும் பொலிஸ் நாளை முதல் செயற்படும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 27, 2014

மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை விசாரணை செய்யும் பொலிஸ் நாளை முதல் செயற்படும்

(ad)

இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு நாளை முதல் செயற்படவுள்ளது. 


மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்பட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தார். 

இதன்படி அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழு நாளை திங்கள் முதல் செயற்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

No comments:

Post Top Ad