கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பாராட்டு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 17, 2014

கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பேறு பெற்ற ஊடகவியலாளரின் புதல்விக்கு பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பாராட்டு(பழுலுல்லாஹ் பர்ஹான்;)

கல்முனை கார்மல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவியும்ää  ஊடகவியலாளர் யு.முகம்மட்  இஸ்ஹாக்கின் மூத்த புதல்வியுமான எம்.ஐ. பர்ஹத் பர்ஹானா சமீபத்தில் வெளியான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சையில்  சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.


அவரது வீடு தேடி சென்று  பார்ஹானாவை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி .எச்.பியசேன பரிசு வழங்கி பாராட்டி கௌரவித்தார் .மாணவியின் பெற்றோர்களான ஊடகவியலாளர் யு.முஹம்மட் இஸ்ஹாக் ääஜென்னதுல்  ஜுமீரா  உட்பட பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வரும் காணப் படுகிறார்

No comments:

Post Top Ad