பிரதமர் ஜனாதிபதியின் வீட்டிற்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 13, 2014

பிரதமர் ஜனாதிபதியின் வீட்டிற்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிப்பு (படங்கள் இணைப்பு)


தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பிரதமர் டி.எம். ஜயரத்ன, தங்காலையில் உள்ள ஜனாதிபதியின் கால்டன் இல்லத்திற்கு இன்று சென்றார்.
இனிப்பு மற்றும் பலகாரங்களுடன் பிரதமரின் குடும்பத்தினர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு வந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதன் போது ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் உடனிருந்தனர்.


No comments:

Post Top Ad