மல்வத்து மாநாயக்கரிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதுவர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

மல்வத்து மாநாயக்கரிடம் மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதுவர்


மல்வத்து மாநாயக்கரிடம் அரசியல் பேசவில்லை என அமெரிக்கத் தூதுவர் மிச்செல் சிசன் தெரிவித்துள்ளார்.
சிசன் நேற்று மாலை கண்டிக்கு விஜயம் செய்திருந்தார்.

ஒதுக்கப்பட்ட் நேரத்தை விடவும் அரை மணித்தியாலம் தாமதமாகவே மாநாயக்க தேரரை, சிசன் சந்தித்தார்.
நேர தாமதத்திற்காக அவர் மாநாயக்கரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
சந்திப்பின் பின்னர் மிசல் சிசன் ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், 
மாநாயக்கருடனான சந்திப்பு சாதாரணமானதே, விசேட காரணிகளுக்காக சந்திக்கவில்லை.
கண்டிக்கு விஜயம் செய்த காரணத்தினால் மல்வத்து பீடாதிபதியை சந்தித்தேன்.
மாநாயக்கரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டதாக சிசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad