பாசிக்குடா- கொழும்பு நேரடி இரவு பஸ் சேவை ஆரம்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 02, 2014

பாசிக்குடா- கொழும்பு நேரடி இரவு பஸ் சேவை ஆரம்பம்


பாசிக்குடா- கொழும்பு  நேரடி இரவு பஸ் சேவையென்று இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று இரவு 8.30 அளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
மட்டக்களப்பு பாசிக்குடாவுக்கு வருகை தரும் உல்லாசப்பயணிகளின் நன்மைகருதி சுமார் 15 வருடங்களின் பின்னர் இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post Top Ad