ஜனாதிபதியின் கிளிகளை காணவில்லை ! தகவல்தெரிந்தால் அழையுங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 17, 2014

ஜனாதிபதியின் கிளிகளை காணவில்லை ! தகவல்தெரிந்தால் அழையுங்கள்


(vi)

ஜனாதிபதி மாளிகையில் வளர்க்கப்பட்டு வந்த நான்கு மெக்கோ ரக கிளிகள் கூட்டை விட்டு பறந்து சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
இந்த  கிளிகளில் மூன்று சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமுடையன எனவும் மற்றைய கிளி நீலம் மற்றும் மஞ்சள் நிறமுடையது எனவும்ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
 
இவை குறித்து தகவல் தெரிந்தால் 0777535377 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு  தகவல் தருமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. 

No comments:

Post Top Ad