போப் ஆண்டவரின் புறாக்களுக்கு பாதுகாவலனாக பருந்து - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 14, 2014

போப் ஆண்டவரின் புறாக்களுக்கு பாதுகாவலனாக பருந்துகிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் ஆண்டவரின் புறாவை பாதுகாக்க புதிதாக பருந்து ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சமாதானத்தின் அடையாளமாக போப் ஆண்டவர் வெண் புறாக்களை பறக்க விடுவது வழக்கம்.

அதுபோன்று கடந்த ஜனவரி 26ம் திகதி புனித பீட்டர் சதுக்கத்தின் ஜன்னல் வழியாக புறாக்களை பறக்க விட்டபோது, ஒரு காகமும், கடற்பறவையும் சேர்ந்து அந்த புறாக்களை தாக்கின.
இதை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் பதறிப் போய் விட்டார்கள்.
இந்நிலையில் போப் ஆண்டவரின் புறாக்களை பாதுகாப்பதற்காக துணிச்சலான பருந்தை நியமித்துள்ளனர்.
சில்வியா எனப் பெயரிடப்பட்ட இந்த பருந்துக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.No comments:

Post Top Ad