நாடு திரும்பியது இலங்கை அணி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 08, 2014

நாடு திரும்பியது இலங்கை அணி (படங்கள் இணைப்பு)


பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான இலங்கை அணி வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் கோலாகலமாக காலிமுகத்திடலுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
 
அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கிரிக்கெட் வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad