புல்மோட்டை மத்திய கல்லூரியின் இதழ் வெளியீடும் சின்னம் சூட்டும் நிகழ்வும் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

புல்மோட்டை மத்திய கல்லூரியின் இதழ் வெளியீடும் சின்னம் சூட்டும் நிகழ்வும் (படங்கள் இணைப்பு)


தி/புல்மோட்டை மத்திய கல்லூரியில் கடந்த 2014-04-09ம் திகதி புதன் கிழமை பி.ப 02.30 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் ‘அல் கலம்’ இதழ் வெளியீடும் மாணவ மற்றும் வகுப்பு தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் கல்லூரி முதல்வர் எம்.பி.றஸாக் தலைமையில் ஒழுக்காற்றுக் குழுவின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக இடம் பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரி.ஏ.நிசாம்  அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களும் அதிதிகளாக பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்ää பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள்ää பாதுகாப்பு படை அதிகாரிகள்ää ஜம்மியத்துல் உலமா தலைவர்ää அணைத்து பள்ளிகள் ஒன்றியம் தலைவர்ää கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் இதர ஊர்ப்பிரமுககர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


No comments:

Post Top Ad