காவி அணிந்தவர்கள் அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல ! பிரதமர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 23, 2014

காவி அணிந்தவர்கள் அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல ! பிரதமர்


காவி அணிந்தவர்கள் அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல என புத்தசாசன அமைச்சரும் பிரதமருமான டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

புத்தசாசனத்தை பாதுகாக்க மாஹா சங்க சபையினர் செய்து வரும் பணிகளை சில காவி அணிந்த பிக்குகள் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
காவி அணிந்திருப்பவர்கள் எல்லோரும் பௌத்த பிக்குகள் அல்ல.
இப்படியானவர்களிடம் இருந்து புத்தசாசனத்தை கைப்பற்ற வேண்டிய கடமை உண்மையான பௌத்த பிக்குமாருக்கு இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

1 comment:

Mohamed Mazahir said...

So who is going to do and what are they going to do protect from tugs????

Post Top Ad