முஸ்லிம் சபை பொதுபல சேனாவுக்கு விடுக்கும் சவால் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

முஸ்லிம் சபை பொதுபல சேனாவுக்கு விடுக்கும் சவால்

அமெரிக்காவில் இருந்து நிதிகளை பெற்றுக் கொள்வதாக நிரூபிக்க முடியுமாக இருந்தால் அதனை நிரூபித்துக் காட்டுமாறு இலங்கை முஸ்லிம் சபை, பொதுபல சேனா அமைப்புக்கு சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் சபை அறிக்கை ஒன்றினையும் இன்று விடுத்துள்ளது.

முஸ்லிம் சபை அமரிக்காவிடம் இருந்து நிதி பெற்று வருவதாக பொதுபலசேனா அண்மையில் குற்றம் சுமத்தி இருந்தது.
இந்த நிலையில் இதற்கு ஆதாரங்கள் இருக்குமாக இருந்தால்ää அதனை உடனடியாக முன்வைத்துக் காட்டுவதாக முஸ்லிம் சபை சவால் விடுத்திருக்கிறது.
பொதுபலசேனா இலங்கையில் அனைவராலும் மதிக்கப்படும் பௌத்த உடையில் இருந்து கொண்டு அடாவடித்தனங்களை புரிந்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post Top Ad