கொழும்பில் மிதக்கும் சந்தை அடுத்தமாதம் திறந்து வைக்கப்படவுள்ளது (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 30, 2014

கொழும்பில் மிதக்கும் சந்தை அடுத்தமாதம் திறந்து வைக்கப்படவுள்ளது (படங்கள் இணைப்பு)


கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிதக்கும் வர்த்தக சந்தை அடுத்த மாதம் மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட உள்ளது.
கொழும்பு ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இந்த மிதக்கும் சந்தை நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் திட்டத்திற்கு அமைய இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த மிதக்கும் சந்தையை நிர்மாணித்து வருகின்றனர்.No comments:

Post Top Ad