மூதூரில் நத்வா மாணவர்களின் கைப்பணிக் கண்காட்சி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 27, 2014

மூதூரில் நத்வா மாணவர்களின் கைப்பணிக் கண்காட்சி (படங்கள் இணைப்பு)(அபூ அப்துல்லாஹ்)

நத்வா பாலர் பாடசாலை மாணவääமாணவிகளால் ஏற்பாடு செய்;யப்பட்ட கைப்பணிக் கண்காட்சி நத்வா பாலர் பாடசாலை கட்டிடத்தில்  அதன் தலைவர் ஜே.முஸம்மில்(ஆசிரிய ஆலோசகர்) அவர்கள் தலைமை தாங்கினார். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எச்.எம் ஹரீஸ்ääகௌரவ விருந்தினராக மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி ää ஏ.டபிள்யு. பாஹிர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.


மாணவ செல்வங்களின் திறமைகளுக்கு கட்டாயமாக இம் மாவட்டத்pல் களம் அமைத்துக் கொடுக்க ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்வதாக  பிரதேச சபை உறுப்பினர் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி அவர்கள் கூறினார்கள்

No comments:

Post Top Ad