மூதூர் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கல்வி அபிவிருத்தி ஒன்றிய ஆற்றலை மேம்படுத்தும் இரு நாள் செயலமர்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 15, 2014

மூதூர் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கல்வி அபிவிருத்தி ஒன்றிய ஆற்றலை மேம்படுத்தும் இரு நாள் செயலமர்வு (படங்கள் இணைப்பு)முஸ்லிம் எய்ட் அனுசரணையில் இயங்கி வரும் மூதூர் கல்வி அபிவருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கல்வி அபிவிருத்திய ஒன்றிய ஆற்றலை மேம்படுத்தும் இரு நாள் செயலமர்வு கடந்த இம்மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மூதூர் அந்-நஹார் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வளவாளர்களாக ஜாமியா நளீமியா சிரேஷ்ட விரிவுரையாளராகிய அஷ்-ஷேய்ஹ் ஏ.எஸ்.எம்.பலீல் (நளீமி) அவர்களும் , பயிற்றுவிப்பாளர்.இஸ்மாயில் அஸீஸ் அவர்களும், பயிற்றுவிப்பாளர் இம்ரான் நமீல் அவர்களும் கலந்துகொண்டதோடு. மூதூர் பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் வைத்தியர்கள் , சட்டத்தரணிகள் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் , அதற்காண காரணிகள் சம்பந்தமான விடயங்களை வளவாளர்களால் முன்வைக்கப்பட்டதோடு எதிர்வரும் காலங்களில் மூதூர்முஸ்லிம்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான என்ன என்ன நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டது.

No comments:

Post Top Ad