புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பெண்ணை நாட்டிற்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 22, 2014

புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பிரித்தானிய பெண்ணை நாட்டிற்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு(vi)

புத்தரின் உருவத்தை  தனது கையில் பச்சை குத்தி இலங்கை வந்த பிரித்தானிய பெண்ணை அந் நாட்டிற்கு திருப்பி அனுப்ப  நீர்கொழும்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
 
மிரிஹானையில் உள்ள இடைத்தங்கல் முகாமில்  தடுத்து வைத்து குறித்த வெளிநாட்டு பிரஜையை இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
 
பிரித்தானியாவைச் சேர்ந்த நம்மி திமினி கோல்மன் என்ற பெண்ணே இவ்வாறு புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்தார்.
 
இவர் தனது வலது கையின் மேற்பகுதியில் புத்தர் அமர்ந்திருக்கும் உருவத்தை பச்சை குத்தி  வந்த போது,  கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இவர் மும்பாயிலிருந்து ஜி.எம். 256  இலக்க விமானத்தில் இலங்கை வந்திருந்தார்.

No comments:

Post Top Ad