மேலதிகமாக இரண்டு கால்களுடனும் , இரண்டு கைகளுடனும் பிறந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 15, 2014

மேலதிகமாக இரண்டு கால்களுடனும் , இரண்டு கைகளுடனும் பிறந்த ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை(nf)
சீனாவின் குவாங்டாங் மாகாணம் – உய்சூ நகரைச் சேர்ந்த சென் என்பவருடைய மனைவிக்கு கடந்த 2 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள் இருந்ததைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

தீவிர பரிசோதனைக்குப் பிறகு நேற்று (14) குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மேலதிகமாக இருந்த 2 கைகளையும் 2 கால்களையும் வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.
குழந்தை தற்போது தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவில் இரட்டைக் குழந்தைகளாக வளரும் போது ஏற்பட்ட கோளாறால் இது போல் நடந்திருக்கக் கூடும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad