கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றில் அனைத்து மாணவர்களும் அபார சித்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

கல்முனை சாஹிரா கல்லூரி வரலாற்றில் அனைத்து மாணவர்களும் அபார சித்தி


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் முதன்முறையாக கடந்த 2013 டிசம்பரில் O/L பரீட்சையினை ஆங்கில மொழிமூலம் (BILINGUAL EDUCATION) எழுதிய அனைத்து மாணவர்களும் மிகச்சிறப்பாக சிறப்பாக சித்தியடைந்துள்ளதுடன் A/L கற்கைக்கு தகுதிபெற்றுள்ளனர். அம்மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி கௌரவிப்பதில் எமது பகுதி பெருமையடைகின்றது.


G.C.E. (O/L) RESULTS – 2013

1.          J .I. AHAMED ZAHRI                                          9A
2.          M. M. AABITH AHAMED                                   8A 1B
3.          A. NUBAIR AHMAD                                           4A 5B
4.          A. T. RAHUFATH SHAROOZ THAHA                          4A 5B
5.          M. T. MOHAMMED SARFATH APSAAN          4A 1B 3C 1S
6.          M. W. MOHAMMAD SHIBLY UMAR FAROOK         4A 1B 3C 1S
7.          F. A. FAYAS AHAMED                                       3A 3B 3C
8.          A. J. JABER                                                          2A 3C 3S
9.          M. S. AHAMED SHAFNEE                                  1A 4B 2C 2S

ஸாஹிரா கல்லூரியின் இருமொழிமூல கற்கைப்பிரிவின் வரலாற்றில் தனது கன்னி O/L பரீட்சையிலேயே 9A சித்திபெற்று சாதனை படைத்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

இதற்கு முழுமூச்சாக நின்று அயராது உழைத்த இருமொழிமூல கற்கைப்பிரிவின் முன்னாள் பகுதித்தலைவரும் தற்போது அப்பிரிவிற்குப் பொறுப்பான உதவி அதிபருமாகிய திரு M. S. அலிகான் அவர்களை கல்முனை ஸாஹிராக் கல்லூரிää அதன் அதிபர்கள்ää ஆசிரியர்கள்ää மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் நன்றிதெரிவித்துää வாழ்த்திää பாராட்டி கௌரவிக்கின்றனர்.;

A. B. ஷெரோன் டில்றாஸ்
பகுதித்தலைவர் – இருமொழிமூல கற்கைப்பிரிவு

ஸாஹிராக் கல்லூரி – கல்முனை

No comments:

Post Top Ad