பிக்குகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 01, 2014

பிக்குகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரிப்பு


மோட்டார் திணைக்களத்திற்கு எதிராக மூன்று பௌத்த பிக்குகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிக்குகளுக்க ஓட்டுனர் உரிமம் வழங்க மோட்டார் திணைக்களம் மறுப்பதாக தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ஓட்டுநர் உரிமம் பெற முயன்ற பௌத்த பிக்குகளின் விண்ணப்பங்களை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிராகரித்துள்ளார். இதன் விளைவாக கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் பௌத்த பிக்குகள் மூவர் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
புத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டுமென இலங்கை அரசியலமைப்பில் உள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டியது நீதிமன்றத்தின் ஒரு கடமை. அதனால், மேல்முறையீட்டு நீதிமன்றம் பிக்குகளின் மனுவை நிராகரித்துள்ளது.

No comments:

Post Top Ad