க.பொ.த சா-தரப் பரீட்சையில் காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 9 ஏ நான்கு பேர் - 8 ஏ 1 பி ஆறு பேர் -8 ஏ 1 சி ஒருவர். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

க.பொ.த சா-தரப் பரீட்சையில் காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 9 ஏ நான்கு பேர் - 8 ஏ 1 பி ஆறு பேர் -8 ஏ 1 சி ஒருவர்.


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2013 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு -காத்தான்குடி அல்-ஹிறா மஹா வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் 9 ஏ சித்தியும் 6 மாணவர்கள் 8 ஏ 1 பி சித்தியும் ஒரு மாணவன் 8 ஏ 1 சி  சித்தியும் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் ஜனாபா எம்.ஏ.எம்.யூ.மாஹிரா தெரிவித்தார்.


இதில் முஹம்மது சித்தீக் முஹம்மது முஸ்தகீம்ää      
அப்துல் அனஸ் அஸீர் அஹமட்ää                    
முஹம்மது அமீனுல்லாஹ் றஸீதுர் றிபாயீää          
முஹம்மது சித்தீக் முஹம்மது உஸைர்                        
ஆகிய நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தியும்ää            
முஹம்மது ஸாஹிர் முஹம்மது அப்பாஸி ää            
முபாறக் முஹம்மது முபர்ரிஜ்ää                      
முஹம்மது அஜ்வத் முஹம்மது பயாஸ்ää            
முஹம்மது மர்சு10க் முஹம்மது இன்ஸாப்ää              
முஹம்மது ஜௌபர் அஹமட் ஜஹீர் ஹஸன்ää            
பறக்கத்துல்லாஹ் அஹமட் ஸஃதி                        
ஆகிய ஆறு மாணவர்களும்  8 ஏ 1 பி சித்தியும்ää        
அப்துல் வாஹித் முஹம்மது றஸ்மி                        
என்ற மாணவன் 8 ஏ 1 சி  சித்தியும்          
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad