இவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 02, 2014

இவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம்


யாழ்ப்பாணத்தில் அதிகளவான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று கூறப்படும் ஒருவரது தகவல்களை கோரி யாழில் சில இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுப்பட்டுள்ளன.
தெய்வீகன் அல்லது பகீரதன் என்ற நபர் தொடர்பான தகவல் கோரி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.நல்லூர் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் தேடப்படும் நபருடைய புகைப்படத்துடன் மேற்படி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த நபர் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கமும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad