மூதூர் சிங்கள மஹாவித்தியாலயத்திற்கு வாத்திய கருவிகளுக்காக 1 இலட்சம் ரூபா கையளிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

மூதூர் சிங்கள மஹாவித்தியாலயத்திற்கு வாத்திய கருவிகளுக்காக 1 இலட்சம் ரூபா கையளிப்பு(அமீர் தோப்பூர்)

மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களினால் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து வாத்திய கருவிகள் பெற்றுக் கொள்வதற்க ரூபா ஒரு லட்சம் கையளிப்பு.


மூதூர் வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட தி.மூ.சிங்கள மாகவித்தியாலயத்தி;ல் இடம் பெற்ற சிங்கள தமிழ் புதுவருட நிகழ்ச்சிகள் அண்மையில்; மாவட்ட ஒருங்கினைப்புகுழு தலைவரும் சிறி லங்கா சுதந்திர கட்சியின். திருகோணமலை மாவட்ட அமைப்பாலரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமேயின் தலைமையில் அண்மையில் இடம் பெற்றன.

இந்நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் மூதூர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைவருமான ஜெயினுதீன் அமீர் மற்றும்  மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.விஜயாநந்த மூர்தீ வலயக்கல்வி பணிப்பாளர் எம.எஸ.எம். றமீம் அல் மனார் வித்தியாளய அதிபர் எஸ். மஜூன்ää சிறிகஜமுக வித்தியாளய அதிபர் கே. வல்லிபுரம் மற்றும் மூதூர் சிங்கள மகா வித்தியாலய அதிபர் றெசான் ஜகத் குமார மற்றும் மூதூர் பிரதேசத்தில்யுள்ள தமிழ் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் பெருந்திரளானேர் கலந்து கொன்டனர்.No comments:

Post Top Ad