சவூதி அரேபிய அல் -ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தமிழ் பிரிவின் ஏற்பாட்டில் 16வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 13, 2014

சவூதி அரேபிய அல் -ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தமிழ் பிரிவின் ஏற்பாட்டில் 16வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு(சவூதி அரேபிய அல் -ஜூபையிலிருந்து பழுலுல்லாஹ் முஹம்மட் பர்தான்)

சவூதி அரேபிய அல் -ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தமிழ் பிரிவின் ஏற்பாட்டில் 16வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு அல் -ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தில் எதிர்வரும் 18-04-2014 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மஹரிப் தொழுகை வரை இடம்பெறவுள்ளது.

எனவே தமிழறிந்த இந்தியா ääஇலங்கை சகோதர சகோதரிகள் குடும்பத்துடன் அலைகடலென அணி திரண்டு வருமாறு அல் -ஜூபைல் இஸ்லாமிய தஃவா நிலையத்தின் தமிழ் பிரவு வேண்டுகோள் விடுக்கின்றது.

இம்மாநாடு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு அஷ்ஷேய்க் மௌலவி எஸ்.யாசிர் பிர்தவ்ஸியின் 0133625500ää0555988967 என்ற தொலைகேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் வாகன வசதி தொடர்புகளுக்கு 0502896838ää0562172413ää0506029778 என்ற தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகிறீர்கள்.

No comments:

Post Top Ad