மூதூர் ‘திரிசீடி’ அமைப்பின் 12வது ஆண்டு நிறைவு விழா ! (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

மூதூர் ‘திரிசீடி’ அமைப்பின் 12வது ஆண்டு நிறைவு விழா ! (படங்கள் இணைப்பு)


(மூதூர் முறாசில்)

‘திரிசீடி’ அமைப்பின் 12வது ஆண்டு நிறைவு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் அந் நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
‘திரிசீடி’ அமைப்பின் தலைவர் டாக்டர்  கே.எம்.ஸாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் தென்கிழக்குப்  பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல்ää மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்ääகிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தின்  செயலாளர் எம்.சி.எம்.n~ரீப்ää கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஏ.அனஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதன்போது ‘திரிசீடி’ அமைப்பின் மூத்த உறுப்பினர் எஸ்.எம்.எம். யூசுப் மற்றும் இளைய உறுப்பினர் எம்.ஏ.ஜவாஹிர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன.


No comments:

Post Top Ad