மேற்கிந்திய தீவுகளிடம் சுருண்டது அவுஸ்திரேலியா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, March 28, 2014

மேற்கிந்திய தீவுகளிடம் சுருண்டது அவுஸ்திரேலியா


சர்வதேச 20-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இப்போட்டியில் அவஸ்திரேலியாவை 6 விக்கட்டுகளால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற்றது.


நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி8 விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணியின் சார்பில் மெக்ஸ்வெல் 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பாக கிரிஸ் கைல் 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் டொரன் சமி 34 ஓட்டங்களையும்  துவய்ன் ப்ராவோ 27 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றிக்கு வலுச் சேர்த்தனர்.

 AUSTRALIA innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalAJ Finchb Samuels16141121145.45
View dismissalDA Warnerb Badree20211440142.85
View dismissalSR Watsonst †Ramdin b Narine21280025.00
View dismissalGJ Maxwellc Bravo b Badree45282253204.54
View dismissalGJ Bailey*c Sammy b Samuels12151201100.00
View dismissalBJ Hodgeb Narine35392621134.61
View dismissalJP Faulknerc Bravo b Santokie1332171076.47
BJ Haddinnot out1515711214.28
View dismissalMA Starcc Russell b Bravo49400100.00
JM Muirheadnot out13100100.00
Extras(b 2, w 7, nb 6)15
 Total(8 wickets; 20 overs)178(8.90 runs per over)
 BowlingOMRWEcon 
View wicketK Santokie403017.50(1w)
View wicketsS Badree403729.25(1w)
View wicketsMN Samuels2020210.00(1w)
View wicketsSP Narine411924.75
 DJG Sammy1016016.00
View wicketDJ Bravo403919.75(1nb, 3w)
 AD Russell1015015.00(1nb)
 WEST INDIES innings (target: 179 runs from 20 overs)RMB4s6sSR
View dismissalDR Smithc †Haddin b Starc1721194089.47
View dismissalCH Gaylec Maxwell b Muirhead53523562151.42
View dismissalLMP Simmonsc Maxwell b Bollinger26392430108.33
View dismissalMN Samuelsc †Haddin b Starc1221151080.00
DJ Bravonot out27301222225.00
DJG Sammy*not out34161323261.53
Extras(b 2, lb 6, w 2)10
 Total(4 wickets; 19.4 overs)179(9.10 runs per over)
 BowlingOMRWEcon 
 SR Watson211105.50
View wicketsMA Starc4050212.50
View wicketDE Bollinger403418.50
 GJ Maxwell302809.33
 JP Faulkner3.402707.36(2w)
View wicketJM Muirhead302117.00

MATCH DETAILS


Toss - Australia, who chose to bat
Points - West Indies 2, Australia 0
Player of the match - DJG Sammy (West Indies)
Umpires - M Erasmus (South Africa) and IJ Gould (England)TV umpire - RA Kettleborough (England)Match referee - RS Madugalle (Sri Lanka)Reserve umpire - HDPK Dharmasena (Sri Lanka)

MATCH NOTES


    • Australia innings
    • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 41 runs, 3 wickets)
    • Australia: 50 runs in 6.6 overs (42 balls), Extras 3
    • Australia: 100 runs in 11.1 overs (67 balls), Extras 3
    • Australia: 150 runs in 17.1 overs (105 balls), Extras 9
    • 6th Wicket: 50 runs in 36 balls (BJ Hodge 32, JP Faulkner 12, Ex 6)
    • Innings Break: Australia - 178/8 in 20.0 overs (BJ Haddin 15, JM Muirhead 1)
    • West Indies innings
    • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 61 runs, 1 wicket)
    • West Indies: 50 runs in 4.2 overs (26 balls), Extras 3
    • 1st Wicket: 50 runs in 26 balls (DR Smith 17, CH Gayle 30, Ex 3)
    • CH Gayle: 50 off 31 balls (6 x 4, 2 x 6)
    • West Indies: 100 runs in 11.5 overs (71 balls), Extras 9
    • 2nd Wicket: 50 runs in 41 balls (CH Gayle 22, LMP Simmons 22, Ex 6)
    • West Indies: 150 runs in 18.1 overs (109 balls), Extras 1

No comments:

Post Top Ad