நிலாவெளியில் பஸ்வண்டியும் ஆட்டோவும் மோதி விபத்து ஒருவர் மரணம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

நிலாவெளியில் பஸ்வண்டியும் ஆட்டோவும் மோதி விபத்து ஒருவர் மரணம் (படங்கள் இணைப்பு)


(பஹ்மி யூஸூப் )

திருகோணமலை  எட்டாம் கட்டையில் பஸ்வண்டியும் ஆட்டோவும் மோதி விபத்து ஆட்டோவில் வந்த ஒருவர் மரணம் இருவர் படுகாயம்
சுற்றுலாவினை மேற்கொண்டிருந்த கொழும்பு பஸ் வண்டியும் நகரை நோக்கி இராணுவத்தினர் பயணித்த ஆட்டோவும் நேரடியாக மோதிய போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது காயமுற்றவர்கள் நிலாவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர்
உயிரிழந்துள்ளதுடன் காயமுற்றவர்கள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:

Post Top Ad