முஸ்லிம் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 04, 2014

முஸ்லிம் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை


ஐ. ம. சு. முவில் உள்ள கூட்டுக் கட்சிகள் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.  கூட்டுக் கட்சிகளிடையே வேறுபட்ட கொள்கைகள் உள்ளன. அவை பொது நோக்கின்படி ஒன்றாக இயங்கி வரு கின்றன. எனவே முஸ்லிம் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றும் நோக்கம் அரசுக்கு இல்லையென தகவல் வெளியிட்டுள்ளார் கட்சியின் செயலாளரான அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த.

நேற்று இடம்பெற்ற ஐ.ம.சுமு ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்ததொடு ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் எந்தப் பிரச்சினையையும தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad