இலங்கை பாகிஸ்தான் போட்டியை வைத்து சூதாட்டம் மும்பையில் ஐவர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 09, 2014

இலங்கை பாகிஸ்தான் போட்டியை வைத்து சூதாட்டம் மும்பையில் ஐவர் கைது


(sfm)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய ஆசிய கிண்ண இறுதி போட்டியை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணமும், 28 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர்கள் ஏற்கனவே பலதடவை இந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post Top Ad