கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வில் தனி நபர் பிரேரனை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 11, 2014

கிழக்கு மாகாண சபை இம்மாத அமர்வில் தனி நபர் பிரேரனை


(திருகோணமலை சுழற்சி நிரூபர்)

கிழக்கு மாகாண சபையின் மாதந்த அமர்வு எதிர் வரும்18.19ம்திகதிகளில் சபைத்தலைவி ஆரியவதி கலபதி தலைமையில்  திருகோணமலையிலுள்ள மாகாணப் பேரவை மன்டபத்தில் நடைபெற உள்ளது.

 அன்றையதினம் கௌரவ மாகாண சபை உருப்பினர்களன ஆரிப் சம்சுதின், A.W.P.N மஞ்சுள பெனான்டோ ஆகியேரின் தனி நபர் பிரேரனை களும் சமர்பிக்கப்படயுள்ளது.

No comments:

Post Top Ad