மூதூரில் விபத்து ! முஸ்லிம் இளைஞர் வபாத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 09, 2014

மூதூரில் விபத்து ! முஸ்லிம் இளைஞர் வபாத்


மூதூர் திருகோணமலை வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதான ஏ.ஏ.முஹம்மது ரதீஸ் என்ற இளைஞரே இவ்விபத்தில் வபாத்தாகியுள்ளார்.


மோட்டார் சைக்கிளில் கிண்ணியாவிலிருந்து மூதூருக்கு வரும் வழியில் இவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி வீதி அருகிலிருக்கும் மின்கம்பத்தில் மோதிய வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவ் இளைஞர் மூதூர் தக்வா நகரில் திருமணம் முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வபாத்தான ரதீஸின் சடலம் மேலதிக விசாரணைகள் முடியும் வரை மூதூர் தள வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:

Post Top Ad