இலங்கையில் செய்தி இணையத்தளங்கள் தணிக்கை செய்யப்படுகின்றமை தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

இலங்கையில் செய்தி இணையத்தளங்கள் தணிக்கை செய்யப்படுகின்றமை தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது !


(sfm)

இலங்கையில் செய்தி இணையத்தளங்கள் தணிக்கை செய்யப்படுகின்றமை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என்று, ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசீர்கீ தெரிவித்துள்ளார்.


இன்னர் சிட்டி பிரஸ் செய்தியளர்கள் எழுப்பி இருந்த கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் செய்தி இணையத்தளங்கள் சில இலங்கையில் தணிக்கை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தாம் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளவதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad