மூதூர் இளம்பட்டதாரிகள் சங்கத்தின் கணித – விஞ்ஞான போட்டிகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, March 20, 2014

மூதூர் இளம்பட்டதாரிகள் சங்கத்தின் கணித – விஞ்ஞான போட்டிகள்


மூதூர் கோட்ட மட்ட பாடசாலை மாணவர்களின் கணித – விஞ்ஞான அடைவு மட்டத்தை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக மூதூர் இளம்பட்டதாரிகள் சங்கத்தின் மூலம் கடந்த மாதம் கணித – விஞ்ஞான வினாடி விடைப் போட்டி ஒன்று திஃபுனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.


இப்போட்டியில் மூதூர் கோட்ட பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது. இப்போட்டி முடிவுகள் துரித கதியில் வெளியிடப்பட்டதோடு எமது சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலின் போது இவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


-    கல்விக் குழு
மூதூர் இளம்பட்டாரிகள் சங்கம்

No comments:

Post Top Ad