ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வித் திட்டத்தில் புதிய மாணர்களை உள்வாங்கும் நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வித் திட்டத்தில் புதிய மாணர்களை உள்வாங்கும் நிகழ்வு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடியில் இயங்கிவரும் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வித் திட்டத்தில் புதிய மாணர்களை உள்வாங்கும் நிகழ்வும் 2013 சென்ற வருடம் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பினால் நடாத்தப்பட்ட கேட்; 1ää2ää தொடர் மதீப்பீட்டுப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதல் பத்து இடங்களைப் பெற்றுக்கொண்ட  மாணவ மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 28-02-2014 நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் தலைவர் டாக்டர் ஹாதி தலைமையில் இடம்பெற்றது.


இங்கு மாணவர்களின் கல்வியில் பெற்றோர்களின் பங்களிப்பு எனும் தலைப்பில் தென் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின்  சமூக ääவிஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் பாஸில் விரிவுரை நிகழ்த்தியதுடன் மாணவர்களுக்கான இஸ்லாமிய ஆன்மிக வழிகாட்டல் சொற்பொழிவை மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷேய்க் கபூர் மதனி நிகழத்;தினார்.

இதன் போது 2013 சென்ற வருடம் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பினால் நடாத்தப்பட்ட கேட்; 1ää2ää தொடர் மதீப்பீட்டுப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதல் பத்து இடங்களைப் பெற்றுக்கொண்ட  மாணவ மாணவிகள் அதிதிகளினால் பரிசும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அம்பாறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் அன்ஸார் நளீமி ääகாத்தான்குடி அல் ஹிறா வித்தியாலய அதிபர் ஜனாபா மாஹிறா ääஊர் பிரமுகர்கள்ääகல்வியலாளர்கள்ääஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் உறுப்பினர் டாக்டர் எஸ்.டி.எம்.மாஹிர்ää தென் கிழக்குப் பழ்கலைக்கழக விரிவுரையாளர் றிஸாட் ääஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் உறுப்பினரும் பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலய விஞ்ஞான பாட ஆசிரியருமான ஜூனைட்ääபாடசாலை ஆசிரியர்கள்ääஆண் பெண்கள் அடங்கலாக மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பு காத்தான்குடிப் பிரதேசம் உட்பட அதனை சு10ழவுள்ள பிரதேசங்களில் மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளமைகை;கான காரணத்தை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வினை வழங்குவது மட்டுமல்லாமல் காலத்திற்கேற்ப சமூகத்திற்கு பல்வேறு விழ்ப்புணர்வு செயற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad