ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்குப்பதிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 30, 2014

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்குப்பதிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலை


தென் மாகாண சபைக்கான தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்குப்பதிவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னிலையில் உள்ளது.


இதில், 

ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணி 7527 வாக்குகள்
ஐக்கிய தேசியக்கட்சி 1761 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி 1440 வாக்குகள்
ஜனநாயக கட்சி 907 வாக்குகள்

No comments:

Post Top Ad