ஹேரத்தின் பந்துவீச்சில் சுருண்டது நியுசிலாந்து ! இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 31, 2014

ஹேரத்தின் பந்துவீச்சில் சுருண்டது நியுசிலாந்து ! இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி (படங்கள் இணைப்பு)


பங்களாதேஸில் நடைபெற்றுவரும் 20-20 கிரிக்கெட் உலகக்கிண்ண தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதியது. வெற்றிபெறுகின்ற அணி அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும் என்ற சூழலில் இரண்டு அணகளும் களமிறங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியுசிலாந்து அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதற்கமைய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்றிருந்தது. 120 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து சகல விக்கட்டுக்களையும் இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
குருகிய ஓட்டங்களை இலங்கை அணி பெற்றிருந்தாலும் , தனது பந்து வீச்சுத் திறமையினால் 3 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை வீழ்த்திய இலங்கை அணியின் இடது கர சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி நியுசிலாந்து அணியை தோற்கடித்ததன் மூலம் இத்தொடரின் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அத்தோடு நாளை இடம்பெற உள்ள மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் மற்றும்எ மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இஇலங்கை அணியுடன் அரை இறுதிப் போட்டியில் விளையாடும்.

மேலும் இலங்கை அணியின் இன்றைய போட்டியில் 20-20 போட்டிகளின் அணித் தலைவர் தினேஸ் சந்திமல் போட்டித் தடையினால் விளையாடாததன் காரணமாக லசித் மலிங்க தலைவராக கடமையாற்றியமை குறிப்பிடத் தக்கதாகும்.Sri Lanka innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalMDKJ Pererac †Ronchi b Boult168821200.00
View dismissalTM Dilshanc †Ronchi b Boult817111072.72
View dismissalDPMD Jayawardeneb NL McCullum2556322078.12
View dismissalKC Sangakkarac Anderson b Boult49111036.36
View dismissalHDRL Thirimannec Guptill b Neesham20211830111.11
View dismissalAD Mathewsc †Ronchi b McClenaghan610100060.00
View dismissalNLTC Pererac Williamson b Mills16201330123.07
View dismissalKMDN Kulasekarac NL McCullum b McClenaghan031000.00
View dismissalSMSM Senanayakec Williamson b Neesham17171111154.54
HMRKB Herathnot out16100100.00
View dismissalSL Malinga*b Neesham011000.00
Extras(lb 2, w 3, nb 1)6
Total(all out; 19.2 overs)119(6.15 runs per over)
Fall of wickets 1-20 (MDKJ Perera, 1.5 ov)2-29 (Dilshan, 3.3 ov)3-35 (Sangakkara, 5.6 ov)4-65 (Thirimanne, 11.1 ov),5-81 (Mathews, 13.5 ov)6-85 (Jayawardene, 14.6 ov)7-92 (Kulasekara, 15.4 ov)8-116 (NLTC Perera, 18.2 ov),9-119 (Senanayake, 19.1 ov)10-119 (Malinga, 19.2 ov)
BowlingOMRWEcon
View wicketKD Mills403017.50
View wicketsTA Boult402035.00(1nb, 1w)
CJ Anderson301304.33(1w)
View wicketsMJ McClenaghan402426.00(1w)
View wicketsJDS Neesham2.202239.42
View wicketNL McCullum20814.00
New Zealand innings (target: 120 runs from 20 overs)RMB4s6sSR
View dismissalMJ Guptillrun out (Herath/†Sangakkara)51390055.55
View dismissalKS Williamsonrun out (Mathews/Herath)4269436097.67
View dismissalBB McCullum*st †Sangakkara b Herath045000.00
View dismissalLRPL Taylorlbw b Herath085000.00
View dismissalJDS Neeshamb Herath011000.00
View dismissalL Ronchilbw b Herath2540050.00
View dismissalNL McCullumc Mathews b Senanayake2790022.22
View dismissalKD Millslbw b Senanayake41491044.44
View dismissalTA Boultc Jayawardene b Herath31080037.50
MJ McClenaghannot out01000-
CJ Andersonabsent hurt-
Extras(w 2)2
Total(all out; 15.3 overs)60(3.87 runs per over)
Fall of wickets 1-18 (Guptill, 3.1 ov)2-18 (BB McCullum, 3.6 ov)3-23 (Taylor, 5.5 ov)4-23 (Neesham, 5.6 ov),5-29 (Ronchi, 7.3 ov)6-33 (NL McCullum, 9.3 ov)7-51 (Mills, 13.3 ov)8-60 (Williamson, 15.1 ov)9-60 (Boult, 15.3 ov)
BowlingOMRWEcon
KMDN Kulasekara301505.00(2w)
AD Mathews402606.50
View wicketsHMRKB Herath3.32350.85
SL Malinga201306.50
View wicketsSMSM Senanayake30321.00
Match details
Toss New Zealand, who chose to field
Points Sri Lanka 2, New Zealand 0
Player of the match HMRKB Herath (Sri Lanka)
Umpires Aleem Dar (Pakistan) and RJ Tucker (Australia)
TV umpire BNJ Oxenford (Australia)
Match referee DC Boon (Australia)
Reserve umpire SJ Davis (Australia)
Match notes
  • Sri Lanka innings
  • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 35 runs, 3 wickets)
  • Sri Lanka: 50 runs in 8.3 overs (52 balls), Extras 4
  • Sri Lanka: 100 runs in 17.3 overs (106 balls), Extras 6
  • Innings Break: Sri Lanka - 119/10 in 19.2 overs (HMRKB Herath 1)
  • New Zealand innings
  • Powerplay: Overs 0.1 - 6.0 (Mandatory - 23 runs, 4 wickets)
  • New Zealand: 50 runs in 12.5 overs (77 balls), Extras 2

No comments:

Post Top Ad