எதிர்வரும் திங்கள் முதல் தபால் மூல வாக்காளர் அட்டை பகிர்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, March 01, 2014

எதிர்வரும் திங்கள் முதல் தபால் மூல வாக்காளர் அட்டை பகிர்வு

(ad)

தபால் மூல வாக்காளர் அட்டை பகிர்ந்தளிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இடம்பெறும் என தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார். 

தபால் மூல வாக்காளர் அட்டைகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை ஏனைய வாக்களார் அட்டைகளை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக ரோஹண அபேரத்ன மேலும் தெரிவித்தார். 

No comments:

Post Top Ad