விமல் வீரவன்ஸவுக்கு மக்கள் நலன் விரும்பும் தேசப்பற்றுள்ள இலங்கை புத்திரன் பட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, March 02, 2014

விமல் வீரவன்ஸவுக்கு மக்கள் நலன் விரும்பும் தேசப்பற்றுள்ள இலங்கை புத்திரன் பட்டம்


இலங்கை அமரபுர பௌத்த பீடத்தின் சங்க சபை அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு மக்கள் நலன் விரும்பும் தேசப்பற்றுள்ள இலங்கை புத்திரன் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியுள்ளது.
நாட்டை, இனத்தையும் பாதுகாப்பதற்காக வழங்கி வரும் பங்களிப்பு மற்றும் சமூக, கலாசார, மத ரீதியாக செய்து வரும் சமூக பணிகளை பாராட்டும் வகையில் கௌரவப்பட்டம் வீரவன்ஸவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரபுர பௌத்த பீடத்தின் மாநாயக்கர் தவுல்தென ஞானிஸ்சர தேரர் இந்த கௌவரப் பட்டத்திற்கான பத்திரத்தை அமைச்சரிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் தினேஷ் குணவர்தன, அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் மற்றும் ஷாமஞ்ஞை பௌத்த பீடத்தின் மாநாயக்கர் நபானே பிரேமசிறி தேரரும் கலந்து கொண்டார்.

No comments:

Post Top Ad