வளர்மதி கிராம பெண்கள் அங்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, March 26, 2014

வளர்மதி கிராம பெண்கள் அங்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)


(A.W.இர்பான்)

திருகோணமலை மாவட்ட இள மங்கையர் கிறிஸ்தவ கழகம் சார்பில் வளர்மதி கிராம கெண்கள் அங்தவர்களுக்கு இரண்டு இலட்சம் பெறுமதியான
வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஓன்று 3ம் கட்டை சந்தியில் அமைந்துள்ள  இள மங்கையர் இல்லத்தில் நடைபெற்றது.


 அகில இலங்கை இளமங்கையர் கழகத்தின் தலைவி.வசந்தி பெரோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் திருமதி.ஜெ.ஜெ.முரளிதரன் அவர்கள் கலந்து கொன்டு உறையாட்டுவதையும்.இள மங்கையர் உருப்பினர்களுகக்கு வாழ்வாதார உதவி வழங்குவதையும் படங்களில் கானலாம்.  இந் நிகழ்வில் குழுஊமுயுளு நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் சாரா ஆறுமுகம்இ திருகோணமலை வை.எம்.சீ.எ திட்ட இணைப்பாளர் திருமதி தாயளினி உதயராஜ் ஆகியோர்கள் கலந்து கொன்டனர்

No comments:

Post Top Ad