தாலிபான் மீதான விமானத் தாக்குதலை நிறுத்த பாக்கிஸ்தான் முடிவு! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 04, 2014

தாலிபான் மீதான விமானத் தாக்குதலை நிறுத்த பாக்கிஸ்தான் முடிவு!


பாகிஸ்தானில் இயங்கும் தலிபான் இயக்கம் நிபந்தனை இன்றி போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து தலிபான் மீதான விமானப்படை தாக்குதலை நிறுத்துவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


மேலும் இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் சவுத்திரி நிஸார் அலி கான் கூறும் போது தாலிபான் இயக்கத்தின் இந்த முடிவு மிகவும் நல்லெண்ணம் கொண்டது.எந்தவித தீவிரவாதச் சம்பவங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வலிமை பாகிஸ்தான் அரசுக்கும் இராணுவ வட்டாரத்திற்கும் உள்ளது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post Top Ad