நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்தும் போரில் நானும் இணைந்திருப்பேன்' ! சந்திரிக்கா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, March 10, 2014

நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்தும் போரில் நானும் இணைந்திருப்பேன்' ! சந்திரிக்கா

(tm)

'நான் தற்போது அரசியலில் இல்லை. இருப்பினும், நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்தும் போரில் நானும் இணைந்திருப்பேன்' என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்தார். 


நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அனைவரும் அதிகாரத்தைக் கோரி நிற்கின்றனர். அரசியல்வாதிகள் களவெடுக்காமலிருக்க பழகியிருந்தால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments:

Post Top Ad