நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தை கட்டுப்படுத்த பல அழுத்தங்கள் ! ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, March 11, 2014

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தை கட்டுப்படுத்த பல அழுத்தங்கள் ! ஜனாதிபதி

(sfm)

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் பயணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தை மாற்றுவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல அழுத்தங்கள் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


ரத்மலானை தொடரூந்து விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

பொது மக்கள் அரசாங்கத்துடன் இருக்கும் வரையில் அதனை மாற்ற எந்த சக்தியாலும் முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டை சீரழிக்கும் அதிகார வர்க்கத்திற்கு தலைவணங்குவது, பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை தாரை வார்ப்பதற்கு சமனானது.

அதனை தாம் ஒருபோதும் மேற்கொள்ள இடமளிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad