அடுக்குமாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திலிருந்து தப்பித்த பணியாளர் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, March 26, 2014

அடுக்குமாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்திலிருந்து தப்பித்த பணியாளர் (வீடியோ இணைப்பு)


அமெரிக்காவின் ஹொஸ்டன்​ (Houston) பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீடீரென பரவிய தீயில் இருந்து அங்கு பணியாற்றிய தொழிலாளி ஒருவர் தப்பித்துள்ளார்.

தீ பரவிய போது அடுக்கு மாடி குடியிருப்பின் 5ஆவது மாடியில் குறித்த பணியாளர் சிக்கியுள்ளார்.
தீ வேகமாக பரவியதை அடுத்து குடியிருப்பின் பல்கனி பகுதிக்கு வந்த அவர் மிகுந்த மனஉறுதியுடன் 4ஆம் மாடிக்கு குதித்துள்ளார்.
பின்னர் அதிஸ்டவசமாக அங்கு இருந்த தீயணைப்பு பிரிவினர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

No comments:

Post Top Ad